எழடா மானிடா !!
கலங்கரை வெளிச்சம் நோக்கிச் செல்லும்
கப்பல் போல் ,
கல்லரை செல்லும் வரை லட்சியத்தை நோக்கிச் செல்......
ஒன்பது மாத இருள் வாசம் தாளாமல் கருவறையைப் பிளந்து இப்பூமிக்கு தன்னை யார் என்று காட்டிக்கொள்ளும் சிசுவின் நம்பிக்கையைப் பார்......
தேய்ந்த போதும் அழிந்து விடமாட்டேன் என்று மீண்டும் மீண்டும் வளரும் மதியைப் பார்.....
நரைமுடி வந்தேனும் பிற மாந்தர் பசி போக்க பயிர் செய்யும் கிழவனின் மன உறுதியைப் பார்.....
எத்துனை இன்னல்கள் வந்தபோதும் தன்னிலை மாறா பிரம்மாண்டத்தை விளக்கும் கம்பீரமான மலைகளைப் பார்....
இன்னும் ஏன் துவண்டுள்ளாய் .......
எழடா மானிடா....
ஐந்தறிவு மக்கட் கூட தான் இந்த பிரபஞ்சத்தில் வீற்றிருப்பது மடிவதற்காக அல்ல என்று நினைத்து போராடும் போது ,
என் தோழனே நீ வீழ்வதற்காக வரவில்லை...
வாழ்வதற்காக....வாழ்விப்பதற்க்காக....
நம்பிக்கை எனும் மருந்தை மனம் எனும் உன் நண்பனுக்குக் கொடு.....
வீறு கொண்டு எழு....
வாழ்க்கையைப் போற்று....
தடைகளை உடை...
முழு மனிதனாய் விளங்கு என் அருமை தோழனே...!!!
நா.
ஸ்ரீதர்....
machi super da, gr8 stuff da :) keep blogging
ReplyDeleteThanks da:)
ReplyDeletehey its reallyy gudd!! :) :) unakkull ivloo thiramaya! :) kalakkra sridhar! :) gudd and inspirin workk!! :)
ReplyDeletetkuu:)
ReplyDeletegreat words. .very inspirational da . .
ReplyDeletethx da :)
ReplyDeleteOMG!!!! great work ...
ReplyDeleteMost touching and inspiring one da ...really great and i didnt expect dis much from u!! and very good start, keep continue posting :) Expecting much more...
tku :) and ur regular visits nd comments really boosts me writ more :)
ReplyDeleteNice work :) To be frank,it is more inspiring and impressing too...I expect more from you ... and am proud to be your friend as your mother tongue is not even Tamil,but its nice to c u being good in Tamil.
ReplyDeleteThx a lot da:)my mother tongue alon s jus not tamil..but i feel myself as tamizhan ly :)
ReplyDeletelyf ku rombaa mukiyamana wrds eh rombaa alaga soli iruknga :) its reallyy awesmeee :)
ReplyDeletetkuu :)
ReplyDeleteHey superb sridhar :-) very happy to see u like this :)
ReplyDeleteHey really superb da..very motivational..
ReplyDelete